அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புலிவலம் கிளை இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக!

Monday, October 1, 2012

புலிவலத்தில் அல்லாஹ்வின் பள்ளிக்காக உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள்


புலிவலத்தில் அல்லாஹ்வின் பள்ளிக்காக உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் 
அல்லாஹ்வின் இந்த ஆலயத்தை கட்ட உங்களின் நன்கொடைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்".

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: முஸ்லிம், அஹமது, புகாரி
more contact : +919842499361

Thursday, February 2, 2012

புலிவலத்தில் பிப்ரவரி வாழ்வுரிமை போராட்டம் என் விளக்க பொது கூட்டம்


Monday, January 16, 2012

புலிவலம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையில் கடந்த 13.01.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தபட்டது ஆர்வத்துடன் 40 பெண்கள் கலந்துக் கொண்டனர்.

Saturday, January 7, 2012

புலிவலம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையில் கடந்த 06.01.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் உறவுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தபட்டது ஆர்வத்துடன் 47பெண்கள் கலந்துக் கொண்டனர்.