அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புலிவலம் கிளை இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக!

Monday, January 16, 2012

புலிவலம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையில் கடந்த 13.01.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தபட்டது ஆர்வத்துடன் 40 பெண்கள் கலந்துக் கொண்டனர்.

0 comments:

Post a Comment

Pages 51234 »