அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புலிவலம் கிளை இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக!

Monday, July 25, 2011

புலிவாலத்தில் பொதுக்குழு

24-07-2011 ஞாயிற்று கிழமை சரியாக மாலை 6.00 மணியளவில் திருவாருர் மாவட்ட தலைவர் P.அப்துர் ரஹ்மான்,மற்றும் செயலாளர் M.I.இஷ்மத் பாட்ஷா முன்னிலையில் புலிவாலத்தில் பொதுக்குழு நடைப்பெற்றது.
இப்பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்

  • தலைவர் : முஹம்மத் ரபீக் 
  • செயலாளர் : பசீர் அஹ்மத் 
  • பொருளாளர் : ஜியுதீன்
  • துணை தலைவர் : ஜகாபர் சாதிக்
  • துணை செயலாளர்கள் : சித்திக் 
  • மாணவரணி செயலாளர்- அன்சாரி

புலிவலம் கிளையின் சார்பாக தெருமுனைபிரசாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையின் சார்பாக 22.07.2011 அன்று தெருமுனைபிரசாரம் நடைபெற்றது ,

புலிவலம் கிளையில் பெண்கள் பயான்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையில் கடந்த 22-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் 60 பெண்கள் கலந்துக் கொண்டனர்.

Sunday, July 17, 2011

புலிவாலத்தில் பாராத் இரவு நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவாலத்தில் கடந்த 17-1-2010 அன் பாராத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.