அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புலிவலம் கிளை இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக!

Wednesday, December 21, 2011

புலிவலத்தில் வாழ்வுரிமைப் போராட்டம்

பிப்ரவரி 14ல் திருவாரூரில் நடக்க இருக்கும் மாபெரும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புலிவலம் கிளையில் சுவர் விளம்பரம் 4 இடத்தில் வரையப்பட்டுள்ளது. 

Saturday, September 3, 2011

புலிவலம் கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம்

 புலிவலம் கிளை சார்பாக பித்ரா உள்ளூர் வசூல் ருபாய் 9350௦  நபர் ஒன்றுக்கு rs 275  வீதம் 34  நபருக்கு வழங்கப்பட்டது 

Monday, July 25, 2011

புலிவாலத்தில் பொதுக்குழு

24-07-2011 ஞாயிற்று கிழமை சரியாக மாலை 6.00 மணியளவில் திருவாருர் மாவட்ட தலைவர் P.அப்துர் ரஹ்மான்,மற்றும் செயலாளர் M.I.இஷ்மத் பாட்ஷா முன்னிலையில் புலிவாலத்தில் பொதுக்குழு நடைப்பெற்றது.
இப்பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்

  • தலைவர் : முஹம்மத் ரபீக் 
  • செயலாளர் : பசீர் அஹ்மத் 
  • பொருளாளர் : ஜியுதீன்
  • துணை தலைவர் : ஜகாபர் சாதிக்
  • துணை செயலாளர்கள் : சித்திக் 
  • மாணவரணி செயலாளர்- அன்சாரி

புலிவலம் கிளையின் சார்பாக தெருமுனைபிரசாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையின் சார்பாக 22.07.2011 அன்று தெருமுனைபிரசாரம் நடைபெற்றது ,

புலிவலம் கிளையில் பெண்கள் பயான்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையில் கடந்த 22-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் 60 பெண்கள் கலந்துக் கொண்டனர்.

Sunday, July 17, 2011

புலிவாலத்தில் பாராத் இரவு நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவாலத்தில் கடந்த 17-1-2010 அன் பாராத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

Saturday, January 8, 2011

புலிவலத்தில் ஜனவரி 27 சுவர் விளம்பரம்.....

இன்ஷா அல்லாஹ், ஜனவரி 27 யில் சென்னை & மதுரையில் நடக்க இருக்கும் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  புலிவலம் கிளையில்  சுவர் விளம்பரம் வரையப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, January 1, 2011

புலிவலத்தில் இலவச கலண்டர் விநியோகம்