அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புலிவலம் கிளை இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக!

Monday, October 1, 2012

புலிவலத்தில் அல்லாஹ்வின் பள்ளிக்காக உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள்


புலிவலத்தில் அல்லாஹ்வின் பள்ளிக்காக உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் 
அல்லாஹ்வின் இந்த ஆலயத்தை கட்ட உங்களின் நன்கொடைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்".

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: முஸ்லிம், அஹமது, புகாரி
more contact : +919842499361

0 comments:

Post a Comment

Pages 51234 »