புலிவலத்தில் அல்லாஹ்வின் பள்ளிக்காக உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள்
அல்லாஹ்வின் இந்த ஆலயத்தை கட்ட உங்களின் நன்கொடைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்".
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: முஸ்லிம், அஹமது, புகாரி
more contact : +91984249936...