24-07-2011 ஞாயிற்று கிழமை சரியாக மாலை 6.00 மணியளவில் திருவாருர் மாவட்ட தலைவர் P.அப்துர் ரஹ்மான்,மற்றும் செயலாளர் M.I.இஷ்மத் பாட்ஷா முன்னிலையில் புலிவாலத்தில் பொதுக்குழு நடைப்பெற்றது.
இப்பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்
தலைவர் : முஹம்மத் ரபீக்
செயலாளர் : பசீர் அஹ்மத்
பொருளாளர் : ஜியுதீன்
துணை தலைவர் : ஜகாபர் சாதிக்
துணை செயலாளர்கள் : சித்திக்
மாணவரணி செயலாளர்- அன்சாரி
...